அலைசறுக்கு போட்டியில் இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளி 49 வயது அமெரிக்க வீரர் முதலிடம் Feb 06, 2022 6030 அமெரிக்காவின் ஹவாய் தீவில் நடைபெற்ற அலைசறுக்கு போட்டியில் ஏராளமான இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளிய கெல்லி ஸ்லேட்டர் 49 வயதில் சாம்பியன் பட்டம் வென்றார். 1992ம் ஆண்டு, 20 வயதில் உலகச் சாம்பியன் பட...